Presenting the official Music video of 'Thulli Aadi Mazhilvean ' By NIJAM TV production
ஆணையிட்ட அதை , சுதந்திரமாக கொடுப்பேன் . யாத்திராகமம் 6-8
Stanza 1
வானத்து நட்சத்திரத்தை போல பெருகப்பண்ணுவேன். யாத்திராகமம் 32-13
Stanza 2
ஐஸ்வரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனை கொடுக்கிறவர். உபாகமம் 8-18
Stanza 3
அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவார். உபாகமம் 9-5
Special Thanks to Mr.T.PON THOMSON, Annai Matric Hr.Sec.School, Vallioor
Sincere Thanks to Our NIJAM MEDIA and Nijam Tv Dance Crew
Nijam Tv
3/619, Paramathoppu, Vallioor ,
Tirunelveli Dt,
Tamilnadu
Ph: +91 8883 7773 45
[email protected]
www.nijamtv.in
Song Lyrics :
துள்ளி ஆடி மகிழ்வேன்
துதிக் கீர்த்தனை இசைப்பேன்
ஆணையிட்ட தேசமதை சுதந்திரமாய் கொடுப்பார்
வாக்குரைத்தவர் இன்றும் என்றும் மாறிடார்
என் ஏக்கம் அறிந்தவர்
எனக்கெல்லாம் அவர்தானே - 2
1. கண்கள் கண்ட கனவுகள் கலைந்து கரைந்துப் போனதோ
உருகிப் போன மெழுகாய் அடைந்தாயோ
ஏக்கம் நிறைந்த வாழ்வில் ஏற்றம் தேடும் உன்னில்
இருளை மாற்றும் ஒளியாய் வருவார்
உன் வாழ்க்கையைச் செழிப்பாய் உயர்த்துவார்
எல்லா குறைவையும் நிறைவாய் மாற்றுவார்
இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருகச் செய்வார் - 2
வாக்குரைத்தவர்
2. வாழ்க்கை வறண்டு போனதோ
உழைப்பின் முயற்சிப் பொய்த்ததோ
நெருக்கம் புயலாய் சூழ்ந்துக் கொண்டதோ
எல்லாம் இழந்த வேலையில் இயலாமை உன் நெஞ்சினில்
உன்னதர் உன் பக்கம் இருக்கிறார்
புது பாதையில் நடத்திடச் செய்வார்
தினம் நன்மையினால் போஷிப்பார்
ஐசுவரியத்தால் ஆசீர்வதிப்பார் - 2
வாக்குரைத்தவர்
3. நேசித்த உன் உறவுகள் நொறுங்கிப் போக வைக்கலாம்
மலைப்போல் உன்னை எதிர்த்தும் நிர்க்கலாம்
அன்பாய் பேசின நாவுகள் அம்பாய் மாறித் துரத்தலாம்
சொன்ன வார்த்தையை நிறை வேற்றுவார்
நீதியை நிலைநாட்டுவார்
சத்துருவை துரத்திடுவார் - 2
துள்ளி ஆடி மகிழ்வேன்
துதிக் கீர்த்தனை இசைப்பேன்
ஆணையிட்ட தேசமதை சுதந்திரமாய் கொடுப்பார்
வாக்குரைத்தவர் இன்றும்என்றும் மாறிடார்
என் ஏக்கம் அறிந்தவர்
எனக்கெல்லாம் அவர்தானே - 2
Смотрите видео Thulli Aadi Mazhilvean Promise Song 2021 | வாக்குத்தத்த பாடல் | Nijam Tv Song онлайн без регистрации, длительностью часов минут секунд в хорошем качестве. Это видео добавил пользователь Nijam Tv 01 Январь 1970, не забудьте поделиться им ссылкой с друзьями и знакомыми, на нашем сайте его посмотрели 94,863 раз и оно понравилось 1.6 тысяч людям.