கருக்குழாய் துண்டிப்பது (Fallopian Tube disconnection) சரிதானா? IVF ICSI செய்யும்போது

Опубликовано: 06 Ноябрь 2024
на канале: GSSSS Clinics
874
24

முழு 27 வீடியோ பதிவுகள்:    • இதை தெரியாமல் IVF / ICSI செய்யாதீர்கள...  
இதைத் தெரிந்து கொண்டு IVF / ICSI சிகிச்சையில் வெற்றியை தக்கவைத்து ஆரோக்கியமான குழந்தையை பெறுங்கள்.

என்னுடைய சொந்த அனுபவம் இது. தம்பதிகளுக்கு மருத்துவ ரீதியாக IVF/ICSI தேவைப்பட்டால் தாராளமாக செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் முதன் முறையே வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்கள் முழுமையாக, நிறைவாக தங்களது மருத்துவ குறைபாடுகளை சரி செய்து, பின்னர் முயற்சி செய்தால் கண்டிப்பாக அவர்கள் குழந்தை பேரு அடைய முடியும். இவ்வாறு நான் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கி, அவர்கள் இதை நம்பிக்கையுடன், முழுமையாக செயல்படுத்தும் போது, சிலர் இயற்கையாகவே கருத்தரித்தார்கள்.
ஆகவே நம்பிக்கையுடன் முழு மனதுடன் உங்களின் குறையை கண்டுணர்ந்து அதனை முழுமையாக சரி செய்து, பின்னர் நீங்கள் IVF/ICSI செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றியும், ஆரோக்கியமான குழந்தையும் கிடைக்கும்.

குழந்தையின்மைக்கு நிறைவான தீர்வு - GSSSS

Helpline / Whatsapp : +91 9884 778855 / +91 9176 400 800
Visit us at https://www.gssss-clinics.com

#GSSSclinics #குழந்தையின்மை #இதைத்தெரியாமல்IVFICSIசெய்யாதீர்கள்
#KnowIVFICSIendtoendorNoIVFICSI


Смотрите видео கருக்குழாய் துண்டிப்பது (Fallopian Tube disconnection) சரிதானா? IVF ICSI செய்யும்போது онлайн без регистрации, длительностью часов минут секунд в хорошем качестве. Это видео добавил пользователь GSSSS Clinics 06 Ноябрь 2024, не забудьте поделиться им ссылкой с друзьями и знакомыми, на нашем сайте его посмотрели 87 раз и оно понравилось 2 людям.