1.இந்த வீடியோவில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி என்ற விளக்கம் அளித்துள்ளேன்.
2.வாரிசு சான்றிதழ் எங்கு சென்று பெறுவது குறித்த விளக்கம் அளித்துள்ளேன்.
3.வாரிசு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கியுள்ளேன்.
4.வாரிசு சான்றிதழ் Status மற்றும் வாரிசு சான்றிதழ் Download செய்வது எப்படி என்று விளக்கியுள்ளேன்.
5.உங்கள் Mobile லில் கூட வாரிசு சான்றிதழ் Status காண முடியும் என்பதை பற்றியும், உங்கள் Mobile லில் வாரிசு சான்றிதழ் Download செய்யலாம் என்பதை பற்றியும் நேரடியாக காண்பித்துள்ளேன்.
6.ஒரு குடும்ப தலைவர் இறந்துவிட்டால் அவருடைய சொத்துகளையோ அல்லது பணத்தையோ பெற வாரிசு சான்றிதழ் அவசியம் ஆகிறது.
Смотрите видео வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி - தமிழில்/How to get Legal Heir Certificate – Tamil онлайн без регистрации, длительностью часов минут секунд в хорошем качестве. Это видео добавил пользователь Muthukumar Thangappan 17 Август 2021, не забудьте поделиться им ссылкой с друзьями и знакомыми, на нашем сайте его посмотрели 38,419 раз и оно понравилось 456 людям.