திருமூலர் எழுதிய திருமந்திரத்தை பொருள் அறிந்து படித்துப் பார்த்தால்தான் தெரியும். அதற்குள் எத்தனை எத்தனை அதிசயங்கள் இருக்கின்றன என்று!
ஆசிரியர் சேலம் ஞா. மாணிக்கவாசகம் என்ற பெரும் புலவர் பல்லாண்டுகளாக ஆய்வு செய்து எழுதிய நூல். இது உங்கள் வீட்டுக்குள் வருவதுதான் தடை. வந்துவிட்டால் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு விடையே கிடைத்துவிடும். கீழே விவரம் கொடுத்துள்ளேன். ஃபோன் செய்து பெற்றுக்கொள்ளவும்.
உமா பதிப்பகம், பிராட்வே, சென்னை
விலை 600 ரூபாய். கொரியர் சார்ஜ் நூறு ரூபாய்க்குள் இருக்கும். கீழே அலைபேசி எண்கள் கொடுத்துள்ளேன்.
உமா பதிப்பகம்
044 2525 0092
உரிமையாளர்
திருமிகு. இராமனாதன்
95517 56712
Watch video திருமந்திரத்திற்குள் இருக்கும் பெரும் புதையல்கள்! online without registration, duration hours minute second in high quality. This video was added by user K S Ilamathi's Paranchudar Gnanam 17 November 2024, don't forget to share it with your friends and acquaintances, it has been viewed on our site 23 once and liked it 1 people.