ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி | Andhra Style Vazhaikkai Bajji Recipe In Tamil | Tea Time Snacks |

Published: 18 May 2023
on channel: HomeCooking Tamil
12,713
203

ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி | Andhra Style Vazhaikkai Bajji Recipe In Tamil | Tea Time Snacks | ‪@HomeCookingTamil‬ |

#rawbananabajji #vazhakkaibajji #eveningsnacks #teatimesnacks #streetfood #andhrastreetfood #snacksrecipes #indianstreetfood #teakadaibajji #bajji #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Andhra Style Raw Banana Bajji:    • Make This Andhra Street Food Favorite...  

Our Other Recipes
குல்குலே:    • குல்குலே | Gulgule Recipe In Tamil | ...  
ரிப்பன் பக்கோடா:    • ரிப்பன் பக்கோடா | Ribbon Pakoda In Ta...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்

வேர்கடலையை வறுக்க

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வேர்கடலை - 1 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

பில்லிங் செய்ய

வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு

பஜ்ஜி செய்ய

வாழைக்காய்
கடலை மாவு - 1 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
2. பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள்,சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
4. பின்பு மற்றோரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் சேர்த்து கலந்து, பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து, பின்பு பேங்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
5. வாழைக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
6. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
7. பின்பு வாழைக்காயை மாவில் தோய்த்து சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
8. பிறகு பஜ்ஜியை பாதியாக நறுக்கி அதில் தயார் செய்த வெங்காய கலவையை வைத்து அதன் மேல் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து பின்பு வறுத்த வேர்கடலையை வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
9. சுவையான ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி தயார்!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/


Watch video ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி | Andhra Style Vazhaikkai Bajji Recipe In Tamil | Tea Time Snacks | online without registration, duration hours minute second in high quality. This video was added by user HomeCooking Tamil 18 May 2023, don't forget to share it with your friends and acquaintances, it has been viewed on our site 12,71 once and liked it 20 people.