Note: இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் திருமணம் நடத்த முதல் திருமண சான்றிதழ் பதிலாக Unmarried Certificate கொடுக்க வேண்டும் ஏன் என்றால் முதல் திருமண சான்றிதழ் இப்பொழுது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1.இந்த வீடியோவில் திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறுவது எப்படி என்ற விளக்கம் அளித்துள்ளேன்.
2.திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் எங்கு சென்று பெறுவது குறித்த விளக்கம் அளித்துள்ளேன்.
3.திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கியுள்ளேன்.
4.திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் Status and Download செய்வது எப்படி என்று விளக்கியுள்ளேன்.
5.உங்கள் மொபைலில் கூட திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் Status காண முடியும் என்பதை பற்றி கூறியுள்ளேன்.
Status & Download Video Link :-
• வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி - தமி...
e - Stamp Affidavit for Unmarried Certificate format :-
https://drive.google.com/file/d/1_6Yo...
Request Letter for Unmarried Certificate from Parents:-
https://drive.google.com/file/d/1_AZk...
Watch video UNMARRIED CERTIFICATE /திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்/முதல் திருமண சான்றிதழ் பெறுவது எப்படி? online without registration, duration hours minute second in high quality. This video was added by user Muthukumar Thangappan 21 September 2022, don't forget to share it with your friends and acquaintances, it has been viewed on our site 363 once and liked it 3 people.